">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
டிரெண்டிங்கில் #அன்புள்ள சூர்யா – களம் இறங்கிய சூர்யா ரசிகர்கள்
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போதும் ஒவ்வொரு ஹேஷ்டேக் டிரெண்டாவது வழக்கம்.�
இந்நிலையில், டிவிட்டரில் #அன்புள்ள சூர்யா என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் 2ம் இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் செய்துள்ளனர். இதில் ரசிகர்கள் பலரும் சூர்யா ரசிகக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையே அதிகம் பகிர்ந்துள்ளனர்.
தற்போது ஒரு பட விழாவில் ஜோதிகா கோவிலுக்கு செலவு செய்யும் அளவுக்கு பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கும் செய்ய வேண்டும் என பேசியிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் #அன்புள்ள சூர்யா என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
• 100K+ Tweets In Just Mins 41 Mins #அன்புள்ளசூர்யா @Suriya_offl ❤️#SooraraiPottru #Aruvaa pic.twitter.com/xzBlwjxnPO
— Suriya Fans Trends ™ (@Suriya_Trends) April 25, 2020
100k Tweets In Just 43 Mins! ⌛
Rage of @Suriya_offl fans !
Let's continue at The Same Speed ! #அன்புள்ளசூர்யா ❤️
#SooraraiPottru pic.twitter.com/LYb68Akc8W
— Troll Smugglers™ (@TrollSmugglers) April 25, 2020