More

சூர்யாவின் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி… ப்பாஹ் இவ்ளோவ் ஜாலி டைப்பா இவரு..?

சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில்  அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். இந்நிலையில் இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ காட்சி மாசு என்கிற மாசிலாமணி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இதனை கண்ட அவரது ரசிகர்கள் அண்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவ்வளவு ஜாலியாக இருப்பாரா..? என வியப்புடன் ரசித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts