More

ஆண்குயின் கீர்த்தி… ஆம்பள த்ரிஷா..  ஸ்வீட் பேபி சிம்பு – இணையத்தை கலக்கும் பேஸ் ஆப்!

அந்தவகையில் நடிகை ஹாரத்தி, சிம்பு,  த்ரிஷா, ஆல்யா மானசா , மணிமேகலை உள்ளிட்ட பிரபலங்களின் பாலின மாற்று புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில்  தற்ப்போது கீர்த்தி சுரேஷ் பெண்குயின் திரைப்பட போஸ்டரை பேஸ் ஆப் மூலம் ஆணாக மாற்றி “ஆண்குயின்” டைட்டில் போட்டு வைராக்கியுள்ளார். இதில் ஆண் கீர்த்தி பெண் கீர்த்தியைவிட அழகாக இருப்பதாக வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Advertising
Advertising

Published by
adminram