More

ஜில்லுன்னு மழையில் நனைந்துகொண்டே ஒர்க் அவுட் செய்த தமன்னா!

தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.

Advertising
Advertising

பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் தமன்னா சமைப்பது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது மழையில் நனைந்துகொண்டே ஒர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts