More

தெலுங்கு ரீமேக்கில் தடாளடி ஆட்டத்தை ஆரம்பித்த அதர்வா

இது தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட ‘தள்ளிப் போகாதே’ திரைப்படத்தை படக்குழு நிறைவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. 

Advertising
Advertising

இதில் அனுபா பரமேஸ்வரன் நாயகியாக நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அதில் ஜனவரி படம் வெளியாகுமென படக்குழு அறிவித்திருக்கிறது.

Published by
adminram

Recent Posts