More

அந்த எமோஷ்னல் சீன்…. 96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரல்!

இந்நிலையில்  படத்தின் இயக்குனர் பிரேம் குமார் , 96 படத்தில் அனைவரது பேவரைட் காட்சியாக பார்க்கப்பட்ட  எமோஷனல் காட்சியின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விஜய் சேதுபதி டயலாக் prepare செய்ய உடன் த்ரிஷா உள்ளிட்டோர் ஜாலியாக பேசிக்கொள்கின்றனர். இந்த வீடியோ தற்ப்போது செம வைரலாகி வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts