More

அந்த நடிகை 3 முறை கருக்கலைப்பு செய்தார் – நடிகர் அதிர்ச்சி பேட்டி

இந்நிலையில், சமீபத்தில் சுனிசித் என்கிற நடிகர்  ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘லாவண்யா திரிபாதி, தமனா ஆகியோருக்கு என்னுடன் தொடர்பு உண்டு. லாவண்யாவை ரகசியமாக நான் திருமணம் செய்து கொண்டேன். அதன்பின் அவர் 3 முறை கருக்கலைப்பு செய்தார். ஒரு கட்டத்தில் அவர் என்னை பிரிந்து விட்டார்’ எனவும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து,  தன்னை பற்றி பொய்யான, தவறான தகவல்களை சுனித் பரப்புவதாக கூறி இமெயில் மூலம் ஹைதராபாத் சைபை கிரைம் காவல் துறைக்கு லாவண்யா புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts