More

வரிசை கட்டி நிற்கும் பைக்…வீலிங்….தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் … வலிமை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிக்கான ஏற்பாட்டினை ஹெச்.வினோத் செய்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியது.  அதேபோல், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிற்கும் ஒரு பைக்கின் புகைப்படத்தை பகிர்ந்து இதுதான் வலிமை படத்தில் அஜித் ஓட்டும் பைக் எனக் கூறிவருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், தற்போது பைபாஸ் சாலையில் ஏராளமான பைக்குகள் அணி வகுத்து நிற்க அதை கேமராவில் படம்பிடிக்கும் காட்டிகளை சிலர் செல்போனில் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். வலிமை பட அப்டேட் எதுவும் கிடைக்காமல் தவிக்கும் தல ரசிகர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிகின்றனர்.

Published by
adminram