Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிம்புவின் அடுத்த படத்தின் அட்டகாசமான போஸ்டர்: இணையதளத்தில் வைரல்

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ’வந்தா ராஜா தான் வருவேன்’ என்ற தோல்வி படத்தை அடுத்து அவருக்கு வேறு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அவர் நடிப்பதாக இருந்த ஒரு சில படங்களும் அறிவிப்போடு நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது 

94864cf5e5ffc86fa47ed9867f3b5b7d-1

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ’வந்தா ராஜா தான் வருவேன்’ என்ற தோல்வி படத்தை அடுத்து அவருக்கு வேறு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அவர் நடிப்பதாக இருந்த ஒரு சில படங்களும் அறிவிப்போடு நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் சற்று முன்னர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்து வரும் ’மஹா’ என்ற திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிம்புவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top