More

தல அஜித் கொடுத்த வாக்குறுதி… நிம்மதி பெருமூச்சுவிட்ட வலிமை தயாரிப்பாளர்

கடந்த 4 மாதங்களாக படபிடிப்பு நடைபெறவில்லை. எனவே, அஜித் ‘வலிமை’யை கிடப்பில் போட்டுவிட்டு எங்கே வேறு ஏதேனும் திரைப்படத்தில் நடிக்க சென்றுவிடுவாரே என்கிற பயம் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஏற்பட்டதாம். ஆனால், ‘வலிமை படத்தை முடிக்காமல் வேறு படத்திற்கு செல்ல மாட்டேன். பயப்பட வேண்டாம்’ என அஜித் வாக்குறுதி கொடுத்துள்ளாராம். 

Advertising
Advertising

இது போனி கபூருக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாம்.

Published by
adminram

Recent Posts