More

இரு சகோதரர்களின் பாசப்பிணைப்பு.. அப்ப படத்துல ரெண்டு சூர்யாவா? – லீக் ஆன அருவா பட கதை…

சிங்கம் உட்பட சூர்யாவை வைத்து ஏற்கனவே அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை கொடுத்தவர் ஹரி. தற்போது ‘அருவா’ திரைப்படம் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தின் ஒருவரிக்கதை தெரியவந்துள்ளது. அருவ என்றாலே கிராம பின்னணி என நாம் சொல்ல தேவையில்லை. கிராமத்தில் உள்ள ஒரு சகோதர்களின் பாசம் மற்றும் அவர்களுக்கு வரும் பிரச்சனையை எப்படி அவர்கள் சமாளித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாம். 

Published by
adminram

Recent Posts