More

முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ள…  ஆல்யா மகளின் வீடியோ இணையத்தில் வைரல்!

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா – சஞ்சீவ் இருவரும் ஐலா சோஃபாவில் சஞ்சீவ் உடன் விளையாடிக்கொண்டிருக்கும்  இருக்கும் அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Advertising
Advertising

ஐலா பேபி இணையத்தில் நாளுக்கு நாள் வைரலாகி வருகிறார். மேலும், குழந்தை பிறந்த பிறகு ஆல்யா ராஜா-ராணி சீரியல் இயக்கிய பிரவீன் இயக்கத்தில் மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். இது ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Published by
adminram

Recent Posts