More

கேரளாவிலும் கெத்து காட்டும் தல…விஸ்வாசம் பாடலை வாசித்துக்காட்டும் போலீஸ்.. வைரல் வீடியோ

இவருக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளை வசூல் செய்தது.

Advertising
Advertising

இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை கேரளாவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கிடாரில் வாசித்து காட்டிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts