">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஏற்கெனவே உலகம் தலைகீழாக இருக்கு; அமலாபாலை கலாய்த்த நெட்டீசன்
சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலாபால். முதல்படமே ஆபாச கதையம்சம் கொண்ட படம என்ற பெயரை எடுத்தாலும் அடுத்து வந்த மைனா முலம் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளையடித்தார் அமலாபால்.
சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலாபால். முதல்படமே ஆபாச கதையம்சம் கொண்ட படம என்ற பெயரை எடுத்தாலும் அடுத்து வந்த மைனா முலம் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளையடித்தார் அமலாபால்.
இயக்குனர் விஜயை திருமணம் செய்து பின் விவாகரத்தும் செய்தார் அமலாபால் மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை திருமணம் செய்ததாக கூறி திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனாலும் முழுமையான பதில் எதுவும் கூறவில்லை அமலாபால்.
இந்த நிலையில் தற்போது, குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் தலைகீழாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு உலகத்தை தலை கீழாக பார்க்கிறேன் என கூறியுள்ளார். இதனைக் கண்ட ரசிகர் ஒருவர் கொரோனாவால் ஏற்கனவே உலகம் தலைகீழாக தான் இருக்கின்றது என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளார்.