More

ஒரே ஒரு போட்டோ தான்…  ஆண்ட்ரியாவுக்கு குவியும் வித விதமான Proposal

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பிளாக இருக்கும் செம அழகான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள பெரும்பாலானோர் “ஐ லவ் யூ ஆண்ட்ரியா”… “ப்ளீஸ் Marry மீ மேடம்” என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து வருவதை நீங்களே சற்று பாருங்களேன்…

Advertising
Advertising
Published by
adminram