More

கொரோனாவால் இந்த இரண்டு நன்மைதான் – சரசரவென குறைந்த தங்க விலை !

உலகம் முழுவதும் 5000 பேருக்கு மேல் காவு வாங்கியும் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் தங்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைய ஆரம்பித்துள்ளன.

Advertising
Advertising

சிலவாரங்களுக்கு முன்னதாக கிராம் 4000 ரூபாய்க்கு மேல் சென்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. 32000 ஐ தாண்டிய ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது ரூ

.30,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ3870க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல 80 ரூபாயை நெருங்கிய பெட்ரோலின் விலையும் இப்போது 74 ரூபாய்க்குக் குறைந்துள்ளது.

Published by
adminram

Recent Posts