">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிக்பாஸ் வனிதாவுக்கு மூன்றாம் திருமணம் – திருமண பத்திரிகை இதோ.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். இருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவுள்ளது. 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2010ல் பிரிந்துவிட்டார்.
ஆம், பீட்டர் பவுல் என்பவரை வருகிற ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா. பீட்டர் பவுல் யார் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த திருமணத்தில் வனிதாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர். இவரது திருமண பத்திரிக்கை இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.