More

பிக்பாஸ் வனிதாவுக்கு மூன்றாம் திருமணம் –  திருமண பத்திரிகை இதோ.

ஆம்,  பீட்டர் பவுல் என்பவரை வருகிற ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா. பீட்டர் பவுல் யார் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த திருமணத்தில் வனிதாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர். இவரது திருமண பத்திரிக்கை இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts