More

இந்த அரசாங்கமே வேஸ்ட்… விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுகிறார்கள்.. மீரா மிதுன் அடாவடி

தற்போது அவர் தமிழக அரசையும் விமர்சிக்க துவங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் சரியில்லை எனவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல்களை கூறி வருவதாகவும் டிவிட் செய்ய துவங்கியுள்ளார்.

அதன்படி ஒரு மேலே போய். இந்த அரசாங்கமே வேஸ்ட். நான் உண்மையை கூறுவதால் விஜயபாஸ்கர் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். தைரியம் இருந்தால் என்னிடம் நேரடியாக பேசுங்கள். இவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள். என்னால் இதை விளக்க முடியும் என பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார். 

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts