More

கர்ப்பமாக இருக்கும் பெண் செய்கிற காரியமா இது சமந்தா!

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த ஜானு படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை அடைந்தாலும் வருமானத்தில் சருக்கியது என்றே சொல்லலாம்.

Advertising
Advertising

அதனை தொடர்ந்து சமந்தா கர்பமாக இருப்பதாக பல்வேறு தகவல்களை சுற்றி வந்த நிலையில் இதனை இவர் மறுக்கவும் இல்லை. ஆனால் இவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்ப்பமாக இருக்கும் பெண் செய்கிற காரியமா இது என அனைவரும் வசைபாடி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts