More

இந்த ஸ்கூல் பாப்பா தான் கோலிவுட் டாப் நடிகை – பெட் கட்றோம் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி காலத்து போட்டோவை வெளியிட்டு “இதில் நான் யார் என்று கண்டுபிடியுங்கள்” என கேட்க,   உடனே இந்த போட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என்று ஆளாளுக்கு அடையாளம் கண்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அது சரி நீங்க கண்டுபிடிச்சுடீங்களா..?

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts