More

மல்லு வீடுகளில் இந்த பாடல் தான் ஒலிக்கிறது – டிடியின் டான்ஸ் வீடியோ

இவர் தனது நண்பர்  ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்கமுடியாமல் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து  டிவி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் டிடி தற்ப்போது சுஃபியும் சுஜாதாயும் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற “வாதிக்கலு வெள்ளரிப்ராவு” பாடலுக்கு சோஃபாவில் அமர்ந்தபடி நடனமாடியுள்ளார்.

Advertising
Advertising

அந்த வீடியோவை வெளியிட்டு “மல்லுகளின் வீடுகளில் இந்த பாடல் தான் அதிகம் ஒலித்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார். நானும் வீட்டில் வேலையில்லாமல் இருப்பதால் இந்த பாடலை தான் அதிகம் கேட்கிறேன். இந்த சோஃபா கோரியோகிராப் செய்தது சகோதரி பிரியதர்ஷினி தான்” என கூறி பதிவிட்டுள்ளார். அமர்ந்தபடியே ஆடும் டிடியின் இந்த நடனம் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

Published by
adminram

Recent Posts