More

திரில்லர் பட விரும்பிகளுக்கு விருந்து – பிப். 14 வெளியாகும் ‘டே நைட்’

இப்படத்தை அத்விக் விஷூவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஆதர்ஷ் ஃபின்னி மேத்தியு, விபின் தாமாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இப்படத்தின் இயக்குனர் கண்டி சிம்புவை வைத்து கெட்டவன் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் பற்றி கருத்து தெரிவித்த இயக்குனர் கண்டு ‘ டே நைட் ஒரு சைக்கோ திரில்லர் என்பதை விட மர்டர் மிஸ்ட்ரி படம் எனக் கூறலாம். இப்படத்தில் பாடல் காட்சிகள் எதுவும் இல்லை. ஆனாலும், திகிலும், திருப்பங்களும் நிறைந்த திரைக்கதை உங்களை ரசிக்க வைக்கும். இப்படத்தின் 2ம் பாகத்தின் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை’ என தெரிவித்துள்ளார். 

Advertising
Advertising

இத்திரைப்படம் வெறும் பத்து லட்சம் செலவில் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது. 

Published by
adminram

Recent Posts