முகத்தை மூடி டேட்டிங் செய்யும் டைட்டானிக் ஹீரோ – வைரலாகும் புகைப்படம்

Published On: December 21, 2019
---Advertisement---

ba73ee29692ae74deaaf6e9011bf4080

டைட்டானிக் படம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் லியோனார்டோ டிகாப்ரியோ. 2 வருடங்களுக்கு முன்பு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். 45 வயதான இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், 4 பெண்களுடன் டேட்டிங் செய்துள்ளார். தற்போது 5வதாக 22 வயது  இளம்பெண் சேர்ந்துள்ளார். அவரின் பெயர் கேமிலா மரோன் ஆகும்.

5b139117f69d9b6bfc5e066126399bd9

கடந்த செவ்வாக்கிழமை அவருடன் டிகாபிரியோ டேட்டிங் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அந்த ஜோடியுடன் அவர்களின் நண்பர்களுடன் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

65c27bbba92d50de5095e2e0263d4251

Leave a Comment