More

கச்சை கட்டி படுகவர்ச்சி காட்டிய டிவி நடிகை…மிரண்டு போன ரசிகர்கள்…

செந்தூர பூவே தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.

Advertising
Advertising

இயக்குனர்களிடம் சிறந்த கதைக்காக காத்திருக்கின்றார், அது மட்டும் இன்றி தொடர்ந்து புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர். காரணம் கவர்ச்சியை தாறுமாறாக காட்டி கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளார்.

Published by
adminram