More

கொரோனா பற்றி அன்றே சொன்னார் வடிவேலு மகான் – விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ

அதேபோல், இந்தியாவிலும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 2635 பேர் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவகிறார்கள்.கேரளாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

Advertising
Advertising

இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சியை கொரோனா விழிப்புணர்வு வீடியோவாக இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். மேலும், வடிவேலு ஒரு கடவுள், சுத்தாமாக இருங்கள், நெருக்கமானவர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். விரைவில் இது சரியாகி விடும். பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் இருந்தால் எந்த நோயும் வராது’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts