More

சூரரைப்போற்று எனக்கு பிடிக்கல – சூர்யா ரசிகர்களை கோபப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் இன்று அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

Advertising
Advertising

தற்போது இப்படம்  பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைஷ்ணவி ‘சூரரைப்போற்று படம் எனக்கு பிடிக்கவில்லை’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.இது சூர்யா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Published by
adminram

Recent Posts