More

உன்ன என்ன சொல்றது? கொளுத்துற வெயிலில் ஸ்வட்டர் மாட்டிக்கிட்டு போஸ் கொடுத்த வாணி போஜன்!!

சின்னத்திரை நயன்தாரா என தமிழ் சீரியல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை வாணி போஜன். அழகு பதுமை, ஹோம்லி லுக் என சீரியல் கதாநாயகியாக தெய்வத்திருமகள் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். 

Advertising
Advertising

அதன்முலம் கிடைத்த வரவேற்பை வைத்து வெள்ளித்திரையில் நுழைந்த அவர் ஒ மை கடவுளே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். அத்தோடு லாக்கப் படத்திலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது கோடை வெயிலுக்கு குளுகுளுன்னு போஸ் கொடுப்பாங்கன்னு பார்த்தால் ஸ்வட்டர் மாட்டிக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் சூட்டை கிளப்பியுள்ளார். 

 

Published by
adminram

Recent Posts