More

வேதிகாவின் மொட்டை மாடி டான்ஸ் – வைரலாகும் வீடியோ!

அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது மொட்டை மாடியில் வேதிகா ஆடிய டக்கி டக்கி நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
Advertising

Published by
adminram