More

பார்க்கில் ஆடை கழட்டிய கோமாளி நடிகையை தாக்கிய மக்கள் – வீடியோ!

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

Advertising
Advertising

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை. அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  

இந்நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கில் ஆபாச உடைகளை அணிந்துகொண்டு hula hoop  சுற்றுவதாக அங்கிருந்த சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் அங்கிருந்த மக்கள் மற்றும் போலீசாரிடம் சம்யுக்தா வாக்கு வாதம் செய்த போது தன் நண்பர்கள் இருவரையும் அங்கிருந்த  கும்பல் தாக்கியுள்ளனர். இதையடுத்து ஆவேசப்பட்டு அங்கு நடப்பதை படம் பிடித்துக்கொண்டிருந்த அவர் திடீரென தனது ஆடையை கழற்றி இப்படியா உள்ளாடையுடன் ஆபாசமாக உடற்ப்பயிற்சி செய்கிறேன்..? என ஆதங்கப்பட்டார். உடனே அங்கிருந்தவர்கள் போதை மருந்துகளை உட்கொண்டுவிட்டு இங்கு ஆட்டம் போடுகிறார்கள் என குற்றம் சுமத்தினர். இதோ அதன் முழு வீடியோ..

Published by
adminram

Recent Posts