More

வெற்றிமாறனின் அடுத்த வெறித்தனம்!.. விஜய்சேதுபதி – சூரி இணையும் ‘விடுதலை’… தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்க்கும் போது இப்படத்தில் சூரி காவல் அதிகாரியாகவும்,விஜய் சேதுபதி கைதியாகவும் நடித்து வருவது தெரியவந்துள்ளது. 

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Published by
adminram

Recent Posts