More

நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் விக்னேஷ் சிவன்?

 நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். அண்மையில் கூட தனி விமானத்தில் கேரளா சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும், மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் அவருக்கு ஜோடி நயன்தாரா என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நிஜ காதலர்களான இவர்களது கெமிஸ்ட்ரியை திரையில் கண்டு ரசிக்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Published by
adminram

Recent Posts