More

விஜய் ரசிகர்கள் தயாரா இருங்க! மாஸ்டர் டீசர் எப்போதுதெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

Advertising
Advertising

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் வருகிற 15ம் தேதி நடக்கவுள்ளது. விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, மார்ச் 22ம் தேதி மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக் செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே, இந்த மாசம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

Published by
adminram

Recent Posts