More

இயக்குனருடன் மோதல்.. விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிய இளையராஜா…

தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘விவசாயி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால், இப்படத்தின் பின்னணி இசையில் திருப்தி இல்லாத மணிகண்டன் சந்தோஷ் நாராயணனை வைத்து பின்னனி இசையை அமைத்ததாக கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த இளையராஜா இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

Advertising
Advertising
Published by
adminram