More

இடுப்பு தெரியும்படி புடவை  கட்டி பெண்வேடமிட்ட விஜய் – வைரலாகும் சிறு வயது புகைப்படம்!

இந்நிலையில் இந்த  லேடி கெட்டப் போட்டோவை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து பயங்கரமாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இதற்கு முன்னர் விஜய் –  சிம்ரன் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான பிரியமானவளே படத்தில் இடம்பெற்ற ஜூன் ஜூலை மாதத்தில் என்ற பாடலுக்கு புடவை கட்டி பெண் வேடமிட்டு கியூட்டாக நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Caption
Published by
adminram