More

செதுக்குறியேம்மா சிலையாட்டும்…. ஜிம்மில் தீயா ஒர்க் அவுட் பண்ணும் அஞ்சனா!

விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

Advertising
Advertising

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

கர்ப்பமான நேரத்தில் உடல் பருமனாக இருந்த அஞ்சனா குழந்தை பிறப்புக்கு பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். அவ்வப்போது அழகழகான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து அசத்திய வீ டியோவை வெளியிட்டு வியப்படைய வைத்துள்ளார். 

Published by
adminram