More

மேஜிக்காமா காட்டுற மாத்தி மாத்தி… பாவனா யாருக்குமா கொடுக்குற கிஸ்?

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்  தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.

Advertising
Advertising

பாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வித விதமான உடைகளில் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். 

Published by
adminram