More

அடக்கம் ஒடுக்கமா போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்த கவர்ச்சி விஜே!

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் தொகுப்பாளினி மகேஸ்வரி. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். 

Advertising
Advertising

இதனிடையே கிடைத்த பட வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அவர் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார். 

தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாகி வந்த மகேசு தற்போது அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்து இணையவாசிகள் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.  

Published by
adminram

Recent Posts