More

பீர் ரொம்ப குடிக்காதே…. தொந்தி தொப்பை காட்டிய நம்ம ஊரு மியா காலிஃபா!

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பார்வதி. இவர் இதற்கு முன்னர் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார். வெகு சில நாட்களிலேயே பேமஸ் ஆன பிரபலங்களில் இவரும் ஒருவர்.

Advertising
Advertising

நகைச்சுவையான குணம் கொண்ட பார்வதி சாதாரண மக்களிடையே பேசும்போது எந்தவித பந்தாவும் இன்றி அவர்களோடு சகஜமாக பேசி பழகி பிரபலமாகிவிட்டார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் கிண்டலாக எதையேனும் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி ஒரே நைட்டில் பேமஸ் ஆகிடுவார்.

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் அம்மணி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். நடுவுல கொஞ்சம் துணி இல்லாத உடையில் தொங்கிய தொப்பையை காட்டி கும்முனு போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். அம்மாடி பாரு…. நீ போஸ் கொடுக்குறது பெருசில்ல அது நாங்க பார்க்குற மாதிரி இருக்கனும் ஓகேவா? 

 

Published by
adminram

Recent Posts