More

தடபுடலாக நடக்கும் ராணாவின் திருமணம் – வைரலாகும் சடங்கு புகைப்படம்!

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர்.  ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் ராணா – மஹீகா பஜாஜ் இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

Advertising
Advertising

இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி Taj Falaknuma அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இத்திருமணத்தில்  50 பேர் மட்டும் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் தற்போது திருமண சடங்கு நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts