More

குழந்தை நட்சத்திரம் நடிகை ஷீலாவுக்கு திருமணம் – வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், கடந்த புதன் கிழமை தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சென்னையில் நடந்தது. 

Advertising
Advertising

இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு திரைத்துறையை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts