More

வைரலாகும் நடிகை மியா ஜார்ஜ் திருமண புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். இவருக்கும், கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் இடையே கடந்த ஆகஸ்டு மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertising
Advertising

மியா ஜார்ஜ் – அஸ்வின் திருமண புகைப்படம்

மியா ஜார்ஜ் – அஸ்வின் திருமண புகைப்படம்

Published by
adminram

Recent Posts