
இருட்டை அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். சில திரைப்படங்களில் நடித்தாலும் அவருக்கு இன்னும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒருபக்கம், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரை ஒரு ரசிகர் உருவாக்கிய புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் பகிர்ந்திருந்தார். அப்புகைப்படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் இது என்ன கன்றாவியான புகைப்படம்… யாரு அந்த ரசிகர்.. அவர எனக்கே பாக்கணும் போல இருக்கே’ என கிண்லடித்து வருகின்றனர்.
ennama sedukki erukkan pic.twitter.com/KwdB2bQw5x
— Vettaikaranᴮᶦᵍᶦˡᵀʰᵃˡᵃᴰʰᵒⁿᶦ (@nanda23122000) December 25, 2019
— Raja VJ (@rajavjoffl) December 25, 2019



