More

என்ன சிம்ரன் இதெல்லாம்…? அனல் பறக்கும் கோமாளி நடிகையின் ஆட்டம் – வீடியோ!

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

Advertising
Advertising

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது அதிவேகமாக செம ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts