ஒரு மில்லியன் படிக்கட்டுகளில் ஏறலாம், ஆயிரம் மைல்கள் நடந்து மேக ஒன்பதில் உங்கள் இடத்தை அடையலாம். வூஷ் உங்கள் ராஜ்யம் வீழ்ச்சியடைகிறது; அடித்தளமாக இருப்பது ஏன் முக்கியம் என்பதை மாமா வாழ்க்கை உங்களுக்குக் கற்பிக்கும். நீங்கள் பள்ளங்களில் இறங்கும்போது, முன்னோக்கி நகர்த்துவதே ஒரே வழி” என தத்துவ மழை பொழிந்துள்ளார்.
கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.
பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் அதை பற்றியெல்லாம் வருத்தப்படாமல் சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…