More

இந்த பவ்யமான நடிகைக்கு எதுக்கு இந்த வேலை? தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படம் மூலம் அறிமுகம் ஆன இவர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளி போகாதே என்கிற ரொமான்டிக் படத்தில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு நெஞ்சை நிமிர்த்தி முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை செம ஷாக்காக்கியுள்ளார். படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து நல்ல பெயர் எடுத்துவிட்டு இப்போ எதுக்கு இப்படி? என எல்லோரும் முணு முணுக்கின்றனர். 

Published by
adminram

Recent Posts