More

தனுஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்களை  வெளியிட்ட மனைவி!

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான தனுஷிற்கு கேலி , கிண்டல்,  அவமானம் என அத்தனையும் அது ஒரு படத்தில் சந்தித்தார். ஆனாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து தனது வெற்றியை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

Advertising
Advertising

சுள்ளான் , புதுப்பேட்டை , காதல் கொண்டேன், பொல்லாதவன் போன்றவை அவரது திரை பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. தற்ப்போது பாலிவுட் , ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகராக சிறந்த விளங்கி வருகிறார்.  தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் பின்னின்று திரும்பியவாறு ஃபங்க் ஹேர் ஸ்டைலில் கெத்தாக இருக்கிறார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published by
adminram