More

வாவ்… என்ன அழகு – மகளின் சூப்பர் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மனசா!

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா தனது மகளின் சூப்பர் கியூட் புகைப்படத்தை  இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ஏஞ்சல் போல் இருக்கும் பேபி அய்லா இப்பவே வித்யாசமான போஸ்களை கொடுத்து செம வைரலாகி வருகிறார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts