More

ஒல்லியாகி சிக்குன்னு மாறிய யாஷிகா – போதை ஏத்தும் தொடை கவர்ச்சி!

அடல்ட் படமான இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. 

Advertising
Advertising

பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

அதன் பின் திரைப்படங்களில் நடித்து வரும் அவர் இடையிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிற பார்ட்டி உடையில் செம கிளாமரான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வியப்பூட்டியுள்ளார். அம்மணியின் ஒல்லி உடம்பை கண்டு எல்லோரும் மதிமயங்கிவிட்டனர். 

 

Published by
adminram

Recent Posts