More

அடடே… கவர்ச்சி பாப்பாவாக மாறிய யாஷிகா – அசத்தலான நியூ லுக்!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

Advertising
Advertising

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது நியூ ஹேர்கட், ஸ்லிம் ஃபிட் உடல் என முற்றிலும் வித்யாசமான தோற்றத்தில் மாறிவிட்டார் யாஷிகா. இந்த சேன்ஜ் அவருக்கு பக்காவாக பொருந்தியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர். ஒரு சிலர் தற்ப்போது யாஷிகா ஹாலிவுட் ஹாட் ஹீரோயின் போன்று இருப்பதாக கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts